மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன.......... ராகுல் விமர்சனம்

by Editor / 06-08-2025 02:19:18pm
மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. மோடியின் கைகள்  கட்டப்பட்டுள்ளன.......... ராகுல் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருவதால் பிரதமர் மோடியால் அவரை எதிர்க்க முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், "அதானி மீதான அமெரிக்காவின் விசாரணை தான் அதற்கு காரணம். அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகளை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தலால், மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. மோடியின் கைகள்  கட்டப்பட்டுள்ளன" என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags :

Share via