நேரில் சந்தித்த தலைவர்கள்.. முதல்வர் நன்றி

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 6) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். முதல்வரை நேரில் சந்தித்தவர்கள், அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து முதல்வர் தனது X பதிவில், "அக்கறையுடன் நலம் விசாரித்து, கொள்கைக்கு உறுதுணையாக நிற்கும் தோழர்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
Tags :