அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

தமிழ்நாடு அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “அரசியல் பிரச்னையை தேர்தல் களத்தில் சந்திக்காமல், நீதிமன்றத்தை நாடுவது கண்டிக்கத்தக்கது” என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tags :