எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? EPS கொந்தளிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற SSI சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். SSI கொலை செய்யப்பட்டது குறித்து EPS வெளியிட்டுள்ள கண்டப்பதிவில், "காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? தமிழகத்தை மீட்க ஒரே வழி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே" என கூறியுள்ளார்.
Tags :