இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் -பல்கலைக்கழக மானியக்குழு எச்சாிக்கை.

by Admin / 26-08-2022 09:33:13pm
இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் -பல்கலைக்கழக மானியக்குழு எச்சாிக்கை.

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் அவற்றில் வழங்கும் பட்டங்கள் செல்லாதவைஎன்றும் எச்சரிக்கை விடுத்து போலி பல்கலைக்கழங்களின் பெயர்களையும் மாநிலங்களையும்பல்கலைக்கழக மானியக்குழு. வெளியிட்டுள்ளது.டெல்லியில் -8,உத்திரபரதேசத்தில்-7,கர்நாடகாவில்-1,கேரளாவில்-1நாக்பூரில்-1,கொல்கத்தா-2,உத்திரபிரதேசம்-4, ஒடிசா-2,பாண்டிச்சேரி-1,ஆந்திரா-1
 

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் -பல்கலைக்கழக மானியக்குழு எச்சாிக்கை.
 

Tags :

Share via