சீன கப்பலை விரட்டிய இந்தியாவின் பலம்

by Admin / 26-08-2022 09:41:09pm
சீன கப்பலை விரட்டிய இந்தியாவின் பலம்


இலங்கையில், பொருளாதார நெருக்கடி உருவான பொழுது பல நாடுகள் கைவிரித்துவிட்டன .ஆனால்,பக்கத்துநாடான இந்தியா பல வழிகளில் உதவி செய்து அரணாக நின்றது. இருப்பினும் ,இலங்கை, சீனாவின் ராணுவ கப்பலைஅம்பன் தோட்டா துறைமுகத்திற்குள் வர அனுமதி அளித்தது. இது  இந்தியாவின்  பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தலாக    இருக்குமென்று       பல்வேறு  கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.இது குறித்து இலங்கை பதில் எதுவும் தரவில்லை .ஆனால், இந்தியாமெளனமாக இருந்து,தம் ராணுவ செயற்கை கோளான ஜி சாட் -7. ,ஜி சாட் -7ஏ  மூலம் தீவிரமாக  கண்காணித்து வந்ததாகவும் இதை  அறிந்த  சீனாவின் ராணுவ கப்பல் 22 ஆம் தேதியே புறப்பட்டு சென்றதாகவும் தகவல் இப்பொழுது வெளியாகி உள்ளது

 

Tags :

Share via

More stories

Logo