75வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு 300 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது

by Editor / 08-08-2022 03:28:10pm
75வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு 300 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது

நாட்டின் 75வது விடுதலை அமுத பெருவிழாவை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 300 மீட்டர் நீள தேசிய கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து இந்த பிரம்மாண்ட தேசியக் கொடியை நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்றனர்.

Tags :

Share via

More stories