"எனது செல்போனை திமுகவினர் ஒட்டுக்கேட்கின்றனர்- நயினார் நாகேந்திரன்

எனது செல்போனை திமுக ஆட்சியாளர்கள் ஒட்டுக்கேட்கின்றனர் என நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "எனது செல்போனை திமுகவினர் ஒட்டுக்கேட்கின்றனர். எனது அழைப்புகளை மட்டுமல்லாது பாஜக நிர்வாகிகளின் அழைப்புகளும் திமுக அரசால் ஒட்டுக்கேட்கப்படுகிறது. நமது நிர்வாகிகள் கவனமாக இருங்கள்" என பேசினார்.
Tags : நயினார் நாகேந்திரன்