நித்யஸ்ரீயிடம் மனதைபறிகொடுத்தாததால் கொலையாளியான மருத்துவர்.

கொடுங்கையூர் இளம்பெண் நித்ய ஸ்ரீ (27) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் காதலர் மருத்துவர் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். நண்பரின் திருமண விழாவில் நித்ய ஸ்ரீயை நேரில் பார்த்து மனதை பறிகொடுத்தவர், இறுதியில் காதலி தன்னை ஏமாற்றிவிட்டாளே என்ற ஆத்திரத்தில் கொலை செய்த அவர் இன்று குற்றவாளியாகியுள்ளார். இந்த நிலையில் மருத்துவர் சந்தோஷ் மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அவரது தாய்-தந்தை அரசு மருத்துவர்கள் ஆவார்கள். மேலும் சந்தோஷின் தம்பியும் மருத்துவராக இருக்கிறார்.
Tags : நித்யஸ்ரீயிடம் மனதைபறிகொடுத்தாததால் கொலையாளியான மருத்துவர்.