அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனு

அதிமுக பொதுக்குழு! எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு.வானகரத்தில் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் - ஓ.பி.எஸ். தரப்புஉச்சநீதிமன்றத்தில் மனு.

Tags : AIADMK General Committee affair - OPS in the Supreme Court. Cavity petition