விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  - 276 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு.

by Editor / 10-07-2024 09:52:17am
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  - 276 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 29 பேர் போட்டிஇடுகின்றனர்.விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி திஷா மித்தல் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்புபென்சோயில் ஈடுபட்டுள்ளனர்,விக்கிரவாண்டி தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.

 

Tags : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  - 276 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு.

Share via