12 ஆம் வகுப்பு படித்த மருத்துவர் கைது.

by Editor / 10-07-2024 10:06:28am
12 ஆம் வகுப்பு படித்த மருத்துவர் கைது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்று வட்டார பகுதிகளில் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிராம பகுதியில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் பெண்ணாடத்தை சேர்ந்த இளவரசன் ( 55) கைது. திட்டக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் சேப்பானந்தம் புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் நடவடிக்கை.

 

Tags : 12 ஆம் வகுப்பு படித்த மருத்துவர் கைது.

Share via