ஆணாக மாறினார் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி.

by Editor / 10-07-2024 09:48:32am
ஆணாக மாறினார் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி.

ஹைதராபாத்தில் இணை ஆணையராக பணியாற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அனுசுயா, ஆணாக மாறியுள்ளதால், தன் பெயரை அனுகதிர் சூர்யா என்று மாற்றிக் கொண்டுள்ளார். அவர் தனது பெயர், பாலினத்தை மாற்றிக் கொண்டதை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags : ஆணாக மாறினார் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி!

Share via