பெரம்பூர் தொகுதியில் 400 படுக்கைகள் கொண்ட 300  கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்- முதலமைச்சர் விஜய்

by Admin / 19-08-2026 10:46:01am
 பெரம்பூர் தொகுதியில் 400 படுக்கைகள் கொண்ட 300  கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்- முதலமைச்சர் விஜய்

026 27 சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.  கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் விஜய் அவர் சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியில் 400 படுக்கைகள் கொண்ட 300  கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

Tags :

Share via

More stories

Logo