பட்டு வேட்டி சட்டையில்திருமண நிகழ்வில் கலந்து கொண்டரவி மோகன்கெனிஷா பிரான்சிஸ்

வேல்ஸ் கல்வி குழுமம் வேல்ஸ் பட தயாரிப்பாளர் ஐஸ்வரி கணேஷ் குடும்ப திருமண நிகழ்வு விழாவில் நடிகர் ஜெயம் ரவி பெயர் மாற்றப்பட்ட ரவி மோகன் பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் கலந்து கொண்ட நிகழ்வு கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் பொருட்டு நீதிமன்றத்தை ரவி மோகன் அனுகிய நிலையில் அவருடைய மனைவி ஆர்த்தி அதற்கு உடன்பாடாததால் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் கென்னிசாவுடன் இணைத்து பேசப்பட்ட ப்பட்ட நிலையில் ரவி அதை மறுத்து வந்தார். ஆனால் சமீபத்திய திருமண நிகழ்வு இருவரும் பட்டு வேட்டி சட்டையில்திருமண நிகழ்வில் கலந்து கொண்டது திரைத்துறையில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Tags :