’ஏஞ்சல்’ பட விவகாரம்: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

by Staff / 17-02-2025 12:55:46pm
’ஏஞ்சல்’ பட விவகாரம்: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'ஏஞ்சல்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிலையில் படத்தை முழுமையாக முடித்து கொடுக்காததால் தனக்கு ரூ. 25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் இன்றைய (பிப். 17) விசாரணையில் ராமசரவணனின் மேல்முறையீடு மனுவுக்கு உதயநிதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via