ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை

by Staff / 19-01-2023 03:33:27pm
ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 2வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி, கணேசன், தினேஷ், சத்யராஜிடம் 8 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது

 

Tags :

Share via