தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 140 சவரன் கொள்ளை போனதாக போலீசில் புகார்

சென்னை அடையாற்றில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 140 சவரன் கொள்ளை போனதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அடையாறு காந்திநகர் பகுதியில் வசிக்கும் முகிலன் என்பவர் வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. முகிலன் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற நிலையில், குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
Tags :