5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மே மாதம் நடைபெறும்

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மே மாதம் நடைபெறும் என தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தகவல்.5ஜி அலைக்கற்றை ஏலம் 2022-23 நிதியாண்டில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.
Tags : The auction for the 5G spectrum will take place in May