மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் வேளாண் மண்டல பாதுகாப்பு மண்ணின் மக்களின் நடைபயணம் தடுத்து நிறுத்தும்.

by Editor / 24-09-2024 10:16:49am
மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் வேளாண் மண்டல பாதுகாப்பு மண்ணின் மக்களின் நடைபயணம் தடுத்து நிறுத்தும்.

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் இருந்து தஞ்சை நோக்கி  துவங்கிய மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்வோம் என மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் துவங்கிய மண்ணில் மக்களின் நடைபயணம்  பூம்புகார் கடைவீதியில் தடுத்து நிறுத்தும். வாகனத்தில் செல்ல மட்டுமே அனுமதி எனவும் நடை பயணமாக செல்லக்கூடாது, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்க கூடாது என கூறி பூம்புகார் போலீசார் தடுத்து நிறுத்தினார்

 

Tags : மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் வேளாண் மண்டல பாதுகாப்பு மண்ணின் மக்களின் நடைபயணம் தடுத்து நிறுத்தும்.

Share via