அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

by Staff / 15-10-2022 04:20:46pm
 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via