கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்

by Editor / 17-06-2025 01:58:40pm
கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்

கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல்துறை திருப்பி அனுப்பியிருந்தது சர்ச்சையானது. கீழடியை அகழாய்வு செய்து, தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்றிருந்த நிலையில், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via