அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறுவர்கள் காயம்

by Admin / 29-01-2022 02:45:47pm
அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறுவர்கள் காயம்

அமெரிக்கா வாஷிங்டனில் மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 சிறார்கள் காயமடைந்தனர்.

காலையில் பாலம் உடைந்து விழுந்ததாகவும் பணியின் அடர்த்தி தாங்காமல் பாலம் உடைந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் இடிந்ததில் அடியிலிருந்த இயற்கை எரிவாயு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு காசிந்ததாகவும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மணி நேரத்துக்கு முன்அப்பகுதியில் அதிபர் ஜோ பைடன் பயணம் செய்ய இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்
 

 

Tags :

Share via

More stories