ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

by Editor / 13-09-2021 07:24:58pm
ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

 

Tags :

Share via