மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.

by Editor / 11-10-2023 08:05:35am
 மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.

மதுரை காஜிமார் தெருவில் உள்ள முகம்மது தாஜிதின் என்பவரது வீட்டில் சோதனை,தலைமறைவாக உள்ள முகமது தாஜிதின் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் காலித் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 5 மணி முதல் சோதனையிட்டதாக தகவல்.ஹைதராபாத், லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கு, போலி பாஸ்போர்ட் குறித்தும் விசாரணை.இது ராஞ்சி என்ஐஏ கிளையில் பதிவு செய்யப்பட்ட மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் தொடர்பான வழக்குஎன்றும் தகவல்.

 

Tags :  மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.

Share via