தென் ஆப்பிாிக்கா-கானா மாற்றங்களை விரும்புகிறது- புதிய அதிபர் மகாமா

by Admin / 15-12-2024 01:38:54pm
தென் ஆப்பிாிக்கா-கானா மாற்றங்களை விரும்புகிறது- புதிய அதிபர் மகாமா

கானா மாற்றங்களை விரும்புகிறது புதிய அதிபர் மகாமா

கானாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டஜான் ட்ராமானி மகாமா சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டின் மூன்று பில்லியன் டாலர் மீட்பை கைவிடப் போவதில்லை என்றும் வீணான அரசின் செலவுகளை குறைப்பதற்காகவும் எரிசக்தியை மேம்படுத்தவும் ஒப்பந்தத்தை மறுபரிசின்களை செய்யப் போவதாக கூறினார் டிசம்பர் 7ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மகா மா மேற்கு ஆப்பிரிக்காவின் நெருக்கடியை தணிக்க பணவீக்கம் மற்றும் நாணயத்தை மானத்தை சமாளிக்க முயற்சிக்கப் போவதாக தெரிவித்தார் முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் மறு பெயர்ச்சி இன்றி நாங்கள் திட்டத்தை கைவிடுகிறோம் என்று சொல்லவில்லை என்றும் நாங்கள் அதற்கு கட்டுப்பட்டாலும் எதார்த்தத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யப் போவதாகவும் தெரிவித்தார் கோகோ உற்பத்தியில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் நாட்டின் அதிபராக திகழும் மகா மா தங்கத் துகள்களிலும் அதன் தவறான பொருளாதார நெருக்கடியில் இருந்தும் தேசத்தை காக்க போவதாகவும் சர்வதேச நிதிய ஒப்பந்தம் பணவீக்கத்தை பாவியாக குறைக்க உள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சிக்கு திரும்ப அது வலியுறுத்தும் என்றும் அதனால் பொருளாதார கஷ்டங்களை குறைக்க அதிக வேலை தேவை என்றும் பொருளாதார நிலமை சீர்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் உள்ளதாகவும் எல்லாவற்றையும் மனதில் வைத்து காண மக்களின் வாழ்க்கையை சிறப்பாக உயர்வு செய்வதிலே கவனம் செலுத்தப் போவதாகவும் மகமா தெரிவித்தார் சர்வதேச நிதி திட்டத்தால் கானா வணிகத்திற்கு எதிராக மாற்றியது என்பதை மறுப்பதற்கு இல்லை என்றும் வீணான செலவினங்களை குறைக்க அரசாங்கத்தின் மீது போதுமான அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியதோடு அதிபர் அலுவலகம்

அதிபர் அலுவலகம் உட்பட செலவினங்களை குறைப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கடன் மறு சீரமைப்பை எவ்வாறு சீராக்குவது என்பது குறித்தான விவாதத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் திருத்தப்பட்ட சர்வதேச நிதிய ஒப்பந்தம் மின்வெட்டுகளை தவிர்ப்பதற்காக எரிசக்தி பிரச்சனைகளுக்கு நிலையான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றும் எரிசக்தி துறையில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள உள்ளதாகவும் கானாவில் மின்சார நிறுவனம் முழு மதிப்பு சரி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்

 கானாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் ட்ரா மானி மகா மா சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டின் மூன்று பில்லியன் டாலர் மீட்பை கைவிடப் போவதில்லை என்றும் வீணான அரசின் செலவுகளை குறைப்பதற்காகவும் எரிசக்தியை மேம்படுத்தவும் ஒப்பந்தத்தை மறுபரிசின்களை செய்யப் போவதாக கூறினார் டிசம்பர் 7ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மகா மா மேற்கு ஆப்பிரிக்காவின் நெருக்கடியை தணிக்க பணவீக்கம் மற்றும் நாணயத்தை மானத்தை சமாளிக்க முயற்சிக்கப் போவதாக தெரிவித்தார் முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் மறு பெயர்ச்சி இன்றி நாங்கள் திட்டத்தை கைவிடுகிறோம் என்று சொல்லவில்லை என்றும் நாங்கள் அதற்கு கட்டுப்பட்டாலும் எதார்த்தத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யப் போவதாகவும் தெரிவித்தார் கோகோ உற்பத்தியில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் நாட்டின் அதிபராக திகழும் மகா மா தங்கத் துகள்களிலும் அதன் தவறான பொருளாதார நெருக்கடியில் இருந்தும் தேசத்தை காக்க போவதாகவும் சர்வதேச நிதிய ஒப்பந்தம் பணவீக்கத்தை பாவியாக குறைக்க உள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சிக்கு திரும்ப அது வலியுறுத்தும் என்றும் அதனால் பொருளாதார கஷ்டங்களை குறைக்க அதிக வேலை தேவை என்றும் பொருளாதார நிலமை சீர்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் உள்ளதாகவும் எல்லாவற்றையும் மனதில் வைத்து காண மக்களின் வாழ்க்கையை சிறப்பாக உயர்வு செய்வதிலே கவனம் செலுத்தப் போவதாகவும் மகமா தெரிவித்தார் சர்வதேச நிதி திட்டத்தால் கானா வணிகத்திற்கு எதிராக மாற்றியது என்பதை மறுப்பதற்கு இல்லை என்றும் வீணான செலவினங்களை குறைக்க அரசாங்கத்தின் மீது போதுமான அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியதோடு அதிபர் அலுவலகம்

அதிபர் அலுவலகம் உட்பட செலவினங்களை குறைப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கடன் மறு சீரமைப்பை எவ்வாறு சீராக்குவது என்பது குறித்தான விவாதத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் திருத்தப்பட்ட சர்வதேச நிதிய ஒப்பந்தம் மின்வெட்டுகளை தவிர்ப்பதற்காக எரிசக்தி பிரச்சனைகளுக்கு நிலையான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றும் எரிசக்தி துறையில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள உள்ளதாகவும் கானாவில் மின்சார நிறுவனம் முழு மதிப்பு சரி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்

 

Tags :

Share via