இந்தியாவில் 5 கோடி பேர் கொடிய நோயால் பாதிப்பு.

by Editor / 05-01-2023 09:08:17pm
இந்தியாவில் 5 கோடி பேர் கொடிய நோயால் பாதிப்பு.

இந்தியாவில் 5 கோடி பேர் கொடிய நோயால் பாதிப்பு நாட்டில் 5.72 கோடி பேர் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லி, மேற்கு வங்க மருத்துவ நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.இதில், அதிகமாக பெண்கள் 2.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக டினியோ கேப்பிட்டிஸ் எனப்படும் முடிப்பூஞ்சை தொற்றால் பள்ளி சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததே பாதிப்பு அதிகரிக்க காரணம் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories