காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்:- மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் கடந்த 2019-ஆம் பிரவீன்பாபு, அசோக் ஆகிய இரண்டு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் 3 போலீசார் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் சிங்காரவேலு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஆக.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து குற்றவியல் நடுவர் நீதிபதி உம்முல் பரிதா உத்தரவு.
Tags : காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்:- மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு.