பிலிப்பைன்சில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் நொறுங்கியது

by Editor / 04-07-2021 06:08:37pm
பிலிப்பைன்சில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் நொறுங்கியது

.பிலிப்பைன்சின் தென் பகுதியில், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளதால், அவர்களை அங்கு, ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், தெற்கு பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில், தரையிறங்கும் போது, 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் நொறுங்கி விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 40 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via