இலங்கைக்கு விமானங்களை பரிசாக வழங்கும் இந்தியா

by Editor / 13-08-2022 03:20:20pm
இலங்கைக்கு விமானங்களை பரிசாக வழங்கும் இந்தியா

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இலங்கைக்கு இந்தியா பெருமளவு கடன் உதவியும் அளித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா 2 ராணுவ விமானங்களையும் பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது.

 

Tags :

Share via