போதை மாத்திரைகள் கஞ்சாவோடு 6 இளைஞர்கள் கைது.

by Staff / 10-10-2025 12:15:35am
போதை மாத்திரைகள் கஞ்சாவோடு 6 இளைஞர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மழவந்தாங்கள் காப்பு காட்டு பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விக்னேஷ் ,குமார்  , வில்லியம்  , பிளம்மிங் , ஆகாஷ்  , மோகன்ராஜ்  ஆகிய ஆறு இளைஞர்களை கைது செய்த கண்டாச்சிபுரம் போலீசார் அவர்களிடமிருந்த 75 போதை மாத்திரைகள் 1 கிலோ கஞ்சா ஆகியவற்றையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனம்  ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : போதை மாத்திரைகள் கஞ்சாவோடு 6 இளைஞர்கள் கைது.

Share via