என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற புதிய பரப்புரை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தாா்..
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற புதிய பரப்புரை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தாா்.. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேர்தல் பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்று கட்சி முகவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு வாக்கு வாக்கு சாவடிகளிலும் திமுகவினர் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இரண்டரை கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெறுவதற்காக உழைக்க வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 440 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.முதல் நிகழ்வு மயிலாப்பூரில் இருந்து தொடங்கியது.
Tags :


















