கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று முன் தினம் சமையல்கலைஞ்சர் பணிவணன் என்பவர் மர்மன் அவர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் திருவாரூர் மருத்துவமனைக்கு தடைய அறிவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் கொலை செய்த நபர்களை பிடிக்கவில்லை என குற்றம் சாட்டி நேற்று அவரது உடலை வாங்க மறுத்து சீர்காழி அடுத்த தென்பாதியில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :