ஆந்திராவில் 99 ரூபாய்க்கு மது விற்பனை.

சந்திரபாபு நாயுடு அமைச்சரவை புதிய மதுபான கொள்கைக்கு நேற்று நடந்த கூட்டத்தில் ஆந்திராவில் 99 ரூபாய்க்கு மது விற்பனைசெய்யஒப்புதல் அளித்தது.. ஆந்திராவில், புதிய மதுபான கொள்கை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..தனியார் சில்லரை மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைக்கு இரண்டு ஆண்டுகள் உரிமை வழங்கப்படுவதாகவும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 5 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதி என்றும் ஆந்திரா அமைச்சரவையில் முடிவு பட்டுள்ளதாக ஆந்திர தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பார்த்தசாரதி தெரிவித்தார்.. புதிய மதுபானக் கொள்கையின் மூலம் ஆந்திர அரசு 2,000 கோடி ரூபாய்க்கு வருவாய் வரும்.

Tags :