எம்.பி.யின் உண்ணாவிரதம் நான்காவது நாளாக தொடர்கிறது.

மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்க கோரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
Tags : எம்.பியின் உண்ணாவிரதம் நான்காவது நாளாக தொடர்கிறது.