நவீன ஒடிசா திட்டங்களின் சேர்மனாக வி.கே. பாண்டியன் நியமனம்.

ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனிச்செயலர் வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.விருப்ப ஒய்வு பெறுவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் விண்ணப்பித்திருந்த நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டது. நவீன ஒடிசா உள்ளிட்ட திட்டங்களின் சேர்மனாக வி.கே. பாண்டியனை நியமித்து ஓடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags : நவீன ஒடிசா திட்டங்களின் சேர்மனாக வி.கே. பாண்டியன் நியமனம்.