அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவிநீக்கம்

அமெரிக்காவில் சபாநாயகரை வல்லரசு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சி தலைவர் மேட் கேஜ் கெவினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் மெக்கார்த்தி வாக்கு மூலம் அவர் நீக்கப்பட்டார். கடந்த 234 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதவும் சொந்தக் கட்சியினரே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றியிருப்பது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :