பிரிட்டனில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி அமைகிறது

by Staff / 05-07-2024 12:00:21pm
பிரிட்டனில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி அமைகிறது

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது . பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கவுள்ளார். மொத்தமுள்ள 650 இடங்களில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2010 முதல் 14 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்த தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் 100 இடங்களில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது.

 

Tags :

Share via

More stories