இந்தியா மீதான அமெரிக்காவின் பார்வை மாறி இருக்கிறது
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பெரிய அளவில் மாறியிருக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலகில் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்ப பல யுக்திகளை நாங்கள் வகுத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இன்று இந்தியா மீதான அமெரிக்காவின் பார்வையும் பெரிய அளவில் மாறியிருக்கிரது. இன்று இருப்பது அறுபதுகள், எண்பதுகளில் இருந்த அமெரிக்கா அல்ல என கூறியுள்ளார்.
Tags :