கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்.

by Editor / 05-10-2024 08:44:45pm
கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்.

கச்சிராயபாளையம்: கரியாலூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகன்டன் தலமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில், இன்னாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், இன்னாடு, மாடுதுறை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் மற்றும் 3 லாரி டியூப்களில் இருந்த 100 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி, 35; என்பவரை தேடி வருகின்றனர்.

 

Tags : கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்

Share via