திடீரென உயர்த்தப்பட்ட விலை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

by Staff / 14-08-2024 03:57:56pm
திடீரென உயர்த்தப்பட்ட விலை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் பள்ளி பாடப் புத்தகத்தின் விலை உயர்வு தொடர்பாக எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை.” என விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via