பரமக்குடியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

by Editor / 10-09-2022 10:56:25pm
 பரமக்குடியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

சுதந்திரபோராட்ட  தியாகி  இமானுவேல் சேகரன் 65வது வீரவணக்க நாளையொட்டி முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.இதனையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சணை எதுவும் ஏற்படாத வண்ணம் 3 டிஐஜிகள் தலைமயில் 23 எஸ்.பி, 27 ஏடிஎஸ்பி, 60 டிஎஸ்பி என 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

Tags :

Share via