அதிமுக கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் நியமனம்.

by Staff / 29-09-2023 05:04:48pm
அதிமுக கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் நியமனம்.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பெருமாள் நகர் கே. ராஜன் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

 

Tags :

Share via