வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த ரோபோ சங்கர்

by Staff / 04-12-2023 05:13:02pm
வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் சென்னை வெள்ளத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், வீட்டிற்குத் தேவையான பால் மற்றும் மளிகை பொருட்களை வாங்க இன்று காலை வெளியே சென்றபோது, தகரம் ஒன்று நீரில் மிதந்துகொண்டிருந்தது. அதனை அப்புறப்படுத்தும்போது அந்த தகரம் காலை கிழித்ததில் ரத்தம் வந்து காயம் ஏற்பட்டதாக ரோபா சங்கர் தெரிவித்துள்ளார். பொதுக்கள் அனைவரும் தேவையான மளிகை ஜாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அந்த வீடியோவில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo