ஆன்லைன் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் செல்லும்

by Editor / 03-06-2025 12:36:36pm
ஆன்லைன் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் செல்லும்

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை காக்கவே அரசு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆதார் இணைப்பு மற்றும் நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
 

 

Tags :

Share via