அறிவாலய அஜெண்டா.. ஹெச்.ராஜா விளாசல்

திமுகவின் 'PEN' நிறுவனம் எழுதித்தரும் அறிக்கையை அப்படியே வெளியிடுவதுதான் தமிழகத்தில் அன்றாட செய்தியாக இருக்க வேண்டுமென்பது அறிவாலய அஜெண்டாவா? என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். எக்ஸ் பதிவில், அரசு அறிக்கையில் 'கழக இளைஞர் அணி செயலாளர்' என குறிப்பிடுவது எந்த வகையில் சரி? கோபாலபுரம் குடும்பம் தான் கழகம் என திருக்குவளை கும்பல் திமுக விதிமுறைகளை வகுத்திருப்பது அக்கட்சியின் உள்விவகாரம். அரசின் அறிக்கையில் விதிமுறைகளை மீறுவது அரசியலமைப்பையே அவமதிக்கும் செயல் என சாடியுள்ளார்.
Tags :