தமிழ் போல் வாழ்க உன் புகழ் - கருணாநிதிக்கு கனிமொழி வாழ்த்து

by Editor / 03-06-2025 12:21:13pm
தமிழ் போல் வாழ்க உன் புகழ் - கருணாநிதிக்கு கனிமொழி வாழ்த்து

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் தந்தையை நினைவுகூர்ந்த கனிமொழி தனது X பக்கத்தில் நெகிழ்ச்சி கருத்தை பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில், "அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via