மெகா கூட்டணி.. அன்புமணி பரபரப்பு பேச்சு

by Editor / 09-08-2025 02:40:52pm
மெகா கூட்டணி.. அன்புமணி பரபரப்பு பேச்சு

மாமல்லபுரத்தில் இன்று நடந்து வரும் பாமாக பொதுக்கூட்டத்தில் அன்புமணி உரையாற்றினார். அதில் அவர், 'மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம். தொண்டர்கள் விருப்பப்படிதான் கூட்டணி அமையும். பொறுப்புகளுக்காகவும், பதவிகளுக்காகவும் இருப்பான் நான் அல்ல. 60 இடங்களில் நாம் வெற்றி பெற்றால் பாமக ஆட்சிதான். இதற்காக அடுத்த 6 மாதம் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனி கூட்டணி அமைக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via