சொத்துக்காக குடும்பத்தையே கொலை செய்ய முயன்ற போதைக்கு அடிமையான மகன் கைது

by Staff / 04-03-2025 03:29:48pm
சொத்துக்காக குடும்பத்தையே கொலை செய்ய முயன்ற போதைக்கு அடிமையான மகன் கைது

தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அடைய குடும்பத்தினரையே இளைஞர் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைக்கு அடிமையான கார்த்திக் ரெட்டி (26), அதிகாலை நேரத்தில் தாயை கத்தியால் குத்திவிட்டு, தந்தையை குத்தும் போது அவர் சுதாரித்து தப்பி வெளியே ஓடியுள்ளார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அண்ணன், அண்ணியும் அறையை பூட்டிக்கொண்டு போலீஸ்க்கு தகவல் அளித்த நிலையில் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via