6 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமையும் - இபிஎஸ்

வரும் 6 மாதங்களில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (ஆக.09) செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்னை. அதில் அதிமுக கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஓபிஎஸ் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் என அவர்தான் சொல்ல வேண்டும்" என்று பேட்டியளித்துள்ளார்.
Tags :